2014 மார்ச் 30ம்தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் ஸ்பைஸ் ஜெட் விமானம் SG24 , மதியம் 12:30 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மாலை 18:25 மணிக்கு மதுரை சென்றடையும். இரவு 19:20 மணிக்கு SG23 விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 22:05மணிக்கு துபாய் வந்து சேரும். இந்த தகவலை ஸ்பைஸ் ஜெட்டின் இணையதளம் வெளியிட்டுள்ளது.
தற்மொழுது இரவு 11:35க்கு மதுரையிலிருந்தும் அதிகாலை 3:50க்கு துபாயிலிருந்தும் இந்த விமானம் புறப்படுகிறது.
Post a Comment