தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் நகராட்சி தலைவி ஷைபுன்னிஸா சேகனா அவர்களால் மேக்கரை அன்பு இல்லத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது உடன் கச்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment