புளியங்குடி முஸ்லிம் நல அறக்கட்டளையின் ஹிதாயத்துன் நிஸ்வான் மகளிர் அரபிக்கல்லூரி 16வது ஆண்டு ஆலீமா பட்டமளிப்பு விழா நடந்தது.

அறக்கட்டளை பொது தலைவர் செய்யது சுலை மான் விழாவை துவக்கி வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேர வை மாநில துணைச் செய லாளர் முகம்மது அல்அமீன், மேலப்பள்ளிவாசல் கலீல் ரஹ்மான், கீழப்பள்ளி வா சல் ஜமாத் கமிட்டித் தலை வர் அலாவுதீன், ஆலிம்கள் லியாகத் அலி, புகாரி, சாகுல்ஹமீது ஆகி யோர் பேசினர்.
சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் ஷேக் அப்துல்லா ஜமாலி பட்டம் பெறும் 9 மாணவிகளுக்கான ஸனது வழங்கி பேசினார். விழாவில் நெல்லை மா வட்ட முஸ்லிம்லீக் பொரு ளாளர் காதர்முகைதீன், முன்னாள் நகரச் செய லா ளர் அப்துல்ரஹீம், நகர முஸ் லிம் லீக் செயலாளர் அப்துல்வஹாப், உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மேலபுளியங்குடி விவசாய சங்கச் செயலாளர் அப்துல்வஹாப் நன்றி கூறினார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment