கடையநல்லூாில் கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், மேலக்கடையநல்லூா் ஆகிய ஊரைச் சோ்ந்த 20க்கும் மேற்ப்பட்ட இளைஞா்கள் தீவிரமாக டிவி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வாக்கு சேகாித்தனா்..
ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்களை ஆதாித்து கடையநல்லூா் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமத்திலும் தேவேந்திரா்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்களின் சாதனைகளையும் எடுத்து சொல்லி தீவிரமாக ஓட்டு சேகாித்து வருகின்றனா். இளைஞா்கள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று அவா்களிடம் அன்பாக பேசி டிவி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வருகின்றனா்.
இன்று அச்சம்பட்டி, மங்களாபுரம், வேலாயுதபுரம்,
ஊா்மேனியழகியான் போன்ற 10 கிராமங்களில் தினந்தோறும் பிரசாரம் செய்கின்றனா். இன்று மூன்றாவது நாளாக பிரசாரம் செய்கின்றனா். வரும் 22ம் தேதி வரை இவா்கள் பிரசாரம் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்டுகிறது.
வாழ்த்துக்கள் சகோதரா்களே...........






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment