சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று இரண்டு பெண்கள் ஆறு வயது குழந்தை ஒன்றுடன் நகை வாங்க வந்தனர். பின்னர் ஒரு பெண் நகைக்கடை ஊழியரிடம் நகைகளின் டிசைன்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு பெண் தனது ஆறு வயது பெண் குழந்தையின் உதவியால் அங்கிருந்த பணப்பெட்டியில் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு பின்னர் மூவரும் மாயமாய் மறைந்துள்ளனர்.Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment