இது தவிர மேலும் எதிர்காலத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மால் ஆப் தி வோர்ல்டு என்ற பெயரில் 25 பில்லியன் திர்ஹம் மதிப்பில் உலகின் மிகப்பெரிய அளவில் பூங்கா, செயற்கை அருவி,உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரம் அமைக்க அறிவிப்பு வெளியானது.அதே போன்று பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 'மெய்தான் அவென்யூ , ஸ்டெர்லிங், இண்டிகோ சென்ற உள்ள பல்வேறு கட்டுமான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.உலகின் முண்ணனி நிறுவனங்கள் இப்பணிகளில் ஈடுபட உள்ளன. மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கட்டுமான தொழிலில் அதிகளவில் இந்தியர்களே பணியமர்த்தப்படுகின்றனர்.எனவே இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment