பார்ப்பனீய ஹிந்துத்துவ வாதிகளின் கோட்டையாகவும் ஐந்து முறை பாஜக வெற்றி பெற்ற தொகுதியுமான வாரணாசி மோடி இந்த வருடம் எம்பி பதவிக்காக நிற்கும் தொகுதி இத்தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது மூன்று லட்சத்திற்கும் மேல்? இது நிட்சயம் சங்க பரிவார் கூடத்துக்கு அதிர்சியான செய்தி தான்..காரணம் கடந்த முறை பாஜக வேட்பாளர் முரளி மனோகர் ஜோசி வெற்றி பெற்ற போது அவர் வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கையே வெறும் 2 லட்சம் தான்.,.அவருக்கு அடுத்து வந்த நபர் முக்தார் அன்சாரி வெறும் 18000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்,.அதுவும் சிறைக்குள் இருந்து கொண்டே.. பாஜகவுக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் அனைத்தும் பிராமணர் மற்றும் பட்டேல் ஜாதி ஓட்டுக்கள் மட்டுமே..

ஒரு வேலை இந்த முறை அன்சாரி அல்லது கேஜ்ரிவால் இருவரில் ஒருவர் மட்டும் போட்டியிட்டு முஸ்லிம் , தலித் இன்னும் நடு நிலையாளர்களின் ஓட்டுக்கள் ஒரே அணியில் விழும் பட்சத்தில் எளிதாக மோடியை பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ செய்யலாம்.மேலும் இந்த முறை சமாஜ் வாதி பார்டி சிறையில் உள்ள அன்சாரியை மோடியை எதிர்த்து தங்களின் கட்சியின் சார்பாக போட்டியிட கேட்டுக்கொண்டுள்ளது ..முசாபர் நகர் கலவரத்தின் தனது கட்சிக்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள கெட்டபெயரை போக்க இது ஒரு அரசியல் காரணமாகவும் கூட இருக்கலாம் .. வாரணாசி தொகுதியில் முஸ்லிம்கள் ஓட்டுக்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டுக்களாக இருந்தும் கூட இன்றுவரை முஸ்லிம்கள் சோபிக்ககாததன் காரணம் முஸ்லிம்கள் காங்கிரஸ் , சமாஜ்வாதி பார்டி , பகுஜன் சமாஜ் என்று பிரிந்து காணப்படுவதும் , ஆனால் அதே நேரத்தில் பிராமணர் மற்றும் பட்டேல் ஜாதி மக்களின் ஓட்டுக்கள் ஒரே அணியில் பாஜகவுக்கு கிடைப்பதுமே ஆகும்..

வரும் தேர்தலில் இந்த நிலை மாறும் பட்சத்தில் அன்சாரி அல்லது கேஜ்ரிவாலை பொது வேட்பாளராக பாஜக அல்லாத கட்சிகள் ஆதரிக்கும் பட்ச்டத்தில் நிட்சயம் மாற்றம் என்ற ஒன்று சாத்தியம்.மேலும் இப்பகுதியில் முஸ்லிம்களுக்கு இயல்பாகவே பாஜகவின் மீது கோபம் உண்டு..காரணம் இப்பகுதியில் ஹிந்துத்துவ அமைப்புக்களின் தொடர்சியான முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட கலவரங்கள் மற்றும் குஜராத் இனப்படுகொலை புகழ் மோடி இத்தொகுதியில் போட்டியிடுவது...மேலும் தற்போதைய சூழலில் அன்சாரிக்கு இப்பகுதியில் இயல்பாகவே ஒரு ஆதரவு அலை மக்கள் மத்தியில் உள்ளது..அதனால் கேஜ்ரிவால் இங்கு போட்டியிடாமல் பின்வாங்குவது ஒரு நல்ல முடிவாக இருக்கும். மேலும் ஒரு இனப்படுகொளைவாதியை தோல்வியுற செய்ததை போலவும் இருக்கும்..மக்கள் விளிப்புரனர்வோடு வாக்களிப்பார்களா ??


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment