கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னையாபுரத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது 55). விவசாயியான இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த திருமலைச்சாமி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment