இதுபற்றி அவரிடம் விசாரித்தேன்,எங்கள் அலுவலகத்தில் வாங்கச்சொன்னதை தான் வாங்கினேன் என்றார்.உடனே அவர்களின் அலுவலகத்தை தொடர்புகொண்டு விபரம் கேட்டேன்,அதற்கு பணிப்பெண் இஸ்டம் இருந்தால் கொடுங்கள் ,போனைவையுங்கள் எனக்கூரிவிட்டு தொடர்பைத்துண்டித்துதார்.மறு நிமிடம் பணத்தை திருப்பித்தர முயன்றார்,
நான் வாங்கவில்லை பொருமையிழந்தநான் மிதிவண்டியில் அவர்கள் அலுவலகம் சென்று இதுபற்றி விசாரித்தேன்,ஒருவர் நாள்தோறும் 60(22x60) சிலின்டர்கள் சப்ளை செய்வதாகவும்,இவர்கள் குமந்தாபுரத்திலிருந்து கொண்டுவருகிறார்கள்,அதனால்தான் இப்படிசெய்கிறார்கள்,என்றார் மேலாளர், ஏன் நீங்கள் சம்பளம் கொடுப்பதில்லையா? எனக்கேட்டேன்,உங்களின் அதிகப்படியான பணத்தைப்பெற்றுக்கொள்ளுங்கள் என ரூபாய் 25 ஜ திரும்பத்தந்துவிட்டார்கள்.மேலும் இதுவிடயமாக ஏதும் பேசாதீர்கள் என மேலாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார்,
பொதுமக்களே இன்னுமா தூக்கம். தன்னைத்தானே திருத்திக்கொள்ளாத எந்த சமுதாயமும் விழங்கியதாக வரலாறும்இல்லை
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment